10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட் 2024 – வரும் 24 ஆம்தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் !

தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட் 2024 வரும் 24 ஆம்தேதி முதல் இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் துணைத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை வரும் 24 ஆம்தேதி முதல் இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் அறிவியல் பாடத்திற்கான செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறை தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.06.2024) ! காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு இருக்கும் !

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய – www.dge.tn.gov.in

Leave a Comment