ஆவின் திருநெல்வேலி ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் ரூ.43000 சம்பளம் தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே !

ஆவின் திருநெல்வேலி ஆட்சேர்ப்பு 2024. மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், ஆவின் பால் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவிக்கான கலிப்பாணியிட அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சம்பளம், தகுதி போன்ற விபரங்களை கீழே காணலாம்.

Join Whatsapp Group Get Govt Jobs

ஆவின் பால் நிறுவனம்

திருநெல்வேலி

கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)

கால்நடை ஆலோசகர் – 4

கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவுடன் கால்நடை மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்

விண்ணப்பதாரர்கள் இரு சக்கர வாகனத்துடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கவேண்டும்.

TN TRB Assistant Professors ஆட்சேர்ப்பு 2024 ! 4000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.57,700 முதல் Rs.1,82,400 வரை !

குறைந்தபட்ச வயது – 21

அதிகபட்ச வயது – 50

ரூ.30,000 முதல் ரூ.43,000 வரை

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்

நாள் – 20.03.2024நேரம்

நேரம் – 11 மணி

திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்,

ரெட்டியாரப்பட்டி ரோடு, பெருமாள்புரம்,

திருநெல்வேலி – 627 007.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload

மேலும் விபரங்களுக்கு ஆதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment