NTPC Executive ஆட்சேர்ப்பு 2024 ! RS. 90,000 வரை மாத சம்பளம் – நேர்காணல் மட்டுமே !

NTPC Executive ஆட்சேர்ப்பு 2024. தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) என்பது இந்திய அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று. அந்த வகையில் மேற்கண்ட நிறுவனத்தில் Executive பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC)

மத்திய அரசு வேலை

Executive – 20

Executive பணிகளுக்கு RS. 90,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் BE, PG Degree, PG Diploma, MBA, MSW பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

SEBI ஆட்சேர்ப்பு 2024 ! 95 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாதம் 89,150 சம்பளம் !

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்க்கான ஆரம்ப தேதி : 15.03.2024.

ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்க்கான கடைசி தேதி : 29.03.2024.

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

General / EWS / OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – RS.300/-

SC / ST/ PWBD / Female விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – NILL.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment