நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் – சென்னையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் – குடிநீர் வாரியம் அறிவிப்பு !
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் தரப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கும் பகுதிகள் :
தேனாம்பேட்டை :
மந்தைவெளி, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், நந்தனம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை போன்ற பகுதிகள்
அடையாறு :
மந்தைவெளி பெசன்ட்நகர், மடிவின்கரை, பேபி நகர், தந்தை பெரியார் நகர், கருணாநிதி நகர், கலாக்ஷேத்ரா காலனி, வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவள்ளுவர் காலனி, AGS காலனி.
பெருங்குடி :
கொட்டிவாக்கம், பெருங்குடி, பாலவாக்கம், காவேரிநகர், திருமலை நகர், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், காமாட்சி காலனி ஜல்லடியம்பேட்டை போன்ற பகுதிகளில்ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும்.
சோழிங்கநல்லூர் :
நீலாங்கரை, சரஸ்வதிநகர், ஒக்கியம் – துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், எழில் நகர், கண்ணகி நகர், உத்தண்டி, பனையூர், கரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகள்
புதிய வகை கொரோனா தொற்று பரவல் ! பொது இடங்களில் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் !
மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மே 24 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் வழங்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.