தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.06.2024) ! காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு இருக்கும் !
தமிழக மின்சார வாரியத்தின் சார்பாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.06.2024) முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு நேர மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.06.2024)
JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS
மல்லாங்கிணறு – விருதுநகர்
மல்லாங்கிணறு 33 – வலையங்குளம், அழகியநல்லூர், நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
விருதுநகர் – விருதுநகர் உள்புறம்
விருதுநகர் உள்வீதி – பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
கொளத்தூர் – சென்னை
செட்டியூர், பாலமலை, கண்ணாமூச்சி, சவேரியார்பாளையம், கொளத்தூர், சின்னமேட்டூர், சுப்ரமணியபுரம், அய்யம்புதூர், ஆலமரத்துப்பட்டி, திண்ணப்பட்டி, கோவிந்தபாடி, காவேரிபுரம், சத்திய நகர், கருங்கல்லூர், யமனூர், கத்திரிப்பட்டி, சின்னதாண்டா.பெரியதாண்டா, நீதிபுரம்
திருமக்கோட்டை – திருவாரூர்
திருமக்கோட்டை, வல்லூர், மேலநத்தம், பாளையக்கோட்டை.
கௌரிவாக்கம் – சென்னை
வேம்புளியம்மன் கோயில், வேளச்சேரி மெயின் ரோடு பகுதி, சந்தானம்பாள் நகர், பழனியப்பா நகர், சாந்தி நகர், சிவகாமி நகர், வேங்கை வாசல் பகுதி.
பள்ளிக்கரணை – சென்னை
பள்ளிக்கரணை பகுதி, வேளச்சேரி மெயின் ரோடு பகுதி, ஏரிக்கரை, ராஜேஷ் நகர், பெரியார்நகர், அஸ்தலட்சுமி அவென்யூ, நியூ காலனி, அருண்நகர், துலுகாநாதம்மன் கோயில் தெரு, கண்ணபிரான் கோயில், பெருமாள் கோயில்.
மேடவாக்கம் – சென்னை
இஷா யாரா, ஷீரடி ஷெல்டர்ஸ், வடக்குப்பட்டு மெயின் ரோடு, சாய் ராம் நகர், யுனைடெட் காலனி, பிஎச்இஎல் நகர் புஷ்பா நகர், கலைஞர்நகர், மந்தவெளி தெரு பகுதி.
மாம்பாக்கம் – சென்னை
வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள்
காவல்காரன்பட்டி – கரூர்
பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி.
கணியாலம்பட்டி – கரூர்
ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி.
கே.புதூர் – மதுரை
அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு.
அய்யனார்புரம் – மதுரை
அய்யனார்புரம், தெரேஸ்புரம்.கிருஷ்ணராஜபுரம், வெள்ளப்பட்டி, சாவேரியார்புரம் மாப்பிள்ளையூரணி.
அய்யூர் – மதுரை
கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், ஐயூர்.
சாந்தவாசல் – திருவண்ணாமலை
துளுவபுஷ்பகிரி, சாந்தவாசல், கல்வாசல், அதுவம்பாடி, பாளையம், காஸ்தம்பாடி.
ஆதமங்கலம் – திருவண்ணாமலை
ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், கங்காவரம், சோழவரம், பள்ளக்கொல்லை, கிடாம்பாளையம்.
ஈரோடு – காசிபாளையம்
சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி, உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர்.
கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஜூலை மாதம் தொடக்கம் – 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3100 கோடி ஒதுக்கீடு !
தலக்கரை மூதூர் – கோயம்புத்தூர்
முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன்நகர், ஜே.ஜே.காலனி.
மார்ச்சநாயக்கன் பாளையம் – கோயம்புத்தூர்
எம்.என்.பாளையம். வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியாஓது, தீவன்சபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி.
புதுக்கோட்டை – புதுக்கோட்டை
புனல்குளம் சுற்றுப்புறம், நகரப்பட்டி சுற்றுப்புறம், மேலத்தானியம் சுற்றுப்புறம், கொன்னையூர் சுற்றுப்புறம், புதுக்கோட்டை சுற்றுப்புறம், விராலிமலை சுற்றுப்புறம், மாத்தூர் சுற்றுப்புறங்கள், இலுப்பூர் சுற்றுப்புறம், பாக்குடி சுற்றுப்புறம்.
பெரியகருக்கை – விழுப்புரம்
பெரியகருக்கை, சின்னத்துக்குறிச்சி, மேலவல்லம், திராவிடநல்லூர்.
வேலூர் – வேலூர்
தொட்டபாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோணவட்டம், போகை, சேதுவாலை, பஸ்சர், காந்தி சாலை மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ஆண்டிமடம் – அரியலூர்
வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல், ஆண்டிமடம், பெரியகருக்கை.
தாராபுரம் – திருப்பூர்
வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம், வலையபாளையம், சேகம்பாளையம்.
கடலூர் – உ .மங்கலம்
உ மங்கலம், அரசகுழி, முத்தனை, கோபாலபுரம், இருப்பு, சாத்தமங்கலம்.
ஸ்ரீமுஷ்ணம் – கடலூர்
ஸ்ரீமுஷன் நகரம், ஸ்ரீ நெடுஞ்சேரி, ராஜேந்திரபட்டினம், குணமங்கலம், கல்லிபாடி.