இன்றைய தங்கம் விலை நிலவரம் (26.10.2024) ! எவ்வளவு தெரியுமா ?

தற்போது இன்றைய தங்கம் விலை நிலவரம் (26.10.2024) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதல் அளித்தது.இந்த நிலையில் தற்போது தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. today gold rate in tamilnadu 26.10.2024

தற்போது தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த 23-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மேலும் நேற்று முன் தினம் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதல் அளித்தது.இந்த நிலையில் தற்போது தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

இதனையடுத்து இன்றைய தங்கம் விலை தற்போது ரூ.59 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதன் அடிப்படையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.58,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தவெக மாநாட்டு திடலில் மூவேந்தர்களின் படங்கள் – அனல் பறக்கும் அரசியல் களம் !

அந்த வகையில் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் கிராமுக்கு ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment