தமிழகத்தில் நாளை (05.11.2024) மின்தடை பகுதிகளின் முழு விவரம் ! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (05.11.2024) மின்தடை பகுதிகளின் முழு விவரம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும். அவ்வாறு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மம்சாபுரம் – மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்

வன்னியம்பட்டி, கொத்தங்குளம், வன்னியம்பட்டி, ராஜபாளையம் ரோடு, படிக்கசுவைத்தான்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் – ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

பொன்னிவாடி, கொளத்துப்பாளையம், கொளிஞ்சிவாடி, கணபாளையம், பூனிவாடி, மணக்கடவு

பேரளம், திருமளம், உபயவேதஹந்தபுரம், ஆலத்தூர்.

ஸ்ரீவாஞ்சியம், பகசாலை, எரவாஞ்சேரி, ராமாபுரம்.

கோட்டூர், காளியக்குடி, பூதனூர், நல்லடை

கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பள்ளி.

தொட்டிப்பட்டி – முத்துலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

தண்டராம்பேட்டை, தாழோண்டை, சாத்தனூர், தென்முடியனூர், கோட்டையூர், வானாபுரம், தானிப்பாடி, ரெட்டியபாளையம், பெருகுளத்தூர், மலையனூர் செக்கடி, ராயண்டன்புரம், கிழவனகபாடி

Leave a Comment