இன்றைய தங்கம் விலை நிலவரம் (05.11.2024) ! அதிரடியாக குறைவு !

தற்போது இன்றைய தங்கம் விலை நிலவரம் (05.11.2024) பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடந்த 3 நாட்களாக ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி தொடர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (நவ.5ஆம் தேதி) ஆபரணத்தங்கத்தின் விலை தற்போது அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில் கடந்த 3 நாட்களாக ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி தொடர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

இதனையடுத்து சென்னையில் நேற்று (நவ.4ஆம் தேதி) ஆபரணத்தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.58,960க்கும், ஒரு கிராம் ரூ.7,370க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (நவ.5ஆம் தேதி) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,840க்கும், தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,355க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

TVK தலைவர் விஜய் தலைமையில் முதல் போராட்ட அறிவிப்பு – என்ன போராட்டம்…எப்போது தெரியுமா ?

இதனை தொடர்ந்து வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.105க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,05,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment