இன்றைய தங்கம் விலை நிலவரம் (06.11.2024) ! மீண்டும் உயர்வு !

தற்போது இன்றைய தங்கம் விலை நிலவரம் (06.11.2024) பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்தது. தற்போது மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு சுமார் ரூ.80 உயர்ந்து ரூ.58 ஆயிரத்து 920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,365-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.105-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Comment