இன்றைய தங்கம் விலை நிலவரம் (12.11.2024) ! மளமளவென குறையும் கோல்ட் ரேட் !

தற்போது இன்றைய தங்கம் விலை நிலவரம் (12.11.2024) பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடியாக குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில் தற்போது ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் இந்த விலை சரிவு வாடிக்கையாளர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. today gold rate in tamilnadu

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதனையடுத்து வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment