தமிழகம் முழுவதும் நாளை (15-11-2024) எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா ? – முழு அறிவிப்பு உள்ளே !

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நாளை (15-11-2024) எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா ? அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிற்றம்பலம், கடப்பேரிக்குப்பம், பூத்துறை, காசிபாளையம், கலைவாணர் நகர், பட்டனூர், கோட்டக்குப்பம், முதலியார்பேட்டை, புலிச்சப்பள்ளம், ஆண்டியார்பாளையம், மாத்தூர், எல்லத்தரசு, பெரியகொழுவாரி, கோடூர், ஆரோவில்.

மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாராணாபுரம்.

புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ – இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை.

அப்பனானிக்கன்பட்டி, கே.என்.புரம், கரம்பேட்டை, புளியம்பட்டி, ஆறுகுளம், செளகரச்சல், அய்யம்பாளையம், காரணம்பேட்டை

மங்கலம், மத்தளம்பாடி, அற்பக்கம், வேதாந்தவாடி, காழிக்குளம், அரப்பாக்கம், பழநாடல்.

நத்தம் பிரதான சாலை, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், TWARD காலனி, பாரத் நகர், E.B காலனி, அஞ்சல்நகர், கலைநாகை.

குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி. நகர், விஸ்வநாதபுரம், CEOA பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர்.

உடுமலைகந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டி.

கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம்.

பேராலி, கல்பாடி, ஆசூர், கே.புதூர்.

Leave a Comment