நாளை (16.11.2024) விருதுநகர் மாவட்ட மின்தடை பகுதிகள் ! அதிகாரபூர்வ அறிவிப்பு !

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் நாளை (16.11.2024) விருதுநகர் மாவட்ட மின்தடை பகுதிகள் பற்றிய முழு விவரம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்வெட்டு செய்யப்படும். அவ்வாறு மின்வெட்டு பகுதிகளின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்பாடி – திருச்சுளி, பச்சேரி, ஆனைக்குளம், வலையன்பட்டி, இலுப்பையூர், பனையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

சேதுராஜபுரம், மீனாட்சிபுரம், பந்தல்குடி – சுகிலாநத்தம், வெள்ளையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

பெரியபுளியம்பட்டி – மலையரசன் கோயில், நகர பஜார், திருநகர், காந்தி மைதானம், பிள்ளையார்கோயில் பாகங்கள், சேவல் கண்மாய் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

தேவடெக்ஸ், மீனாம்பிகை நகர், வசந்தம் நகர், அருப்புக்கோட்டை – அஜீஸ்நகர், ரயில்வே ஃபீடர் சாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்

மலைப்பட்டி, கோட்டூர், அம்மாபட்டி, சங்கரலிங்கபுரம், துலுக்கபட்டி – ஆர்ஆர் நகர், முக்கு ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

என்.ஜி.ஓ.நகர், கருப்பசாமி நகர், குள்ளூர்சந்தை, பாவலி, ஆமத்தூர், விருதுநகர் – லட்சுமி நகர், சத்திரரெட்டியபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

தோளிர்பேட்டை, இபி காலனி, சிவகாசி – சாட்சியாபுரம், ரிசர்வ் லயன், சித்துராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

மாயத்தேவன்பட்டி, மல்லி வெதுராயபுரம், ,மல்லிபுத்தூர் – நாகபாளையம், ராஜா நகர், சிவா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

கிச்சநாயக்கன்பட்டி, அய்யம்பட்டி, ஓரம்பட்டி, ஏ.துலுக்கப்பட்டி, சிவகாசி இஎஸ்ஐ – ஆனையூர், விளாம்பட்டி, ஹவுசிங்போர்டு, ராமச்சந்திராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

என்.சுப்பையாபுரம் – நல்லி, உப்பத்தூர், கரிசல்பட்டி, எளையம்பண்ணை, கரிசல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

ஒத்தயல், ஓ.மேட்டுப்பட்டி, சாத்தூர் – சாத்தூர் டவுன், படந்தால், வெங்கடாசலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

குகன்பாரி, அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி – அப்பையநாயக்கன்பட்டி, சகாமல்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

வெம்பக்கோட்டை, சூரர்பட்டி, கோட்டைப்பட்டி, சல்வார்பட்டி, கே.மடத்துப்பட்டி, சங்கரபாண்டியபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

Leave a Comment