இன்றைய தங்கம் விலை நிலவரம் (19.11.2024) ! மீண்டும் உயர தொடங்கிய கோல்ட் ரேட் !

தற்போது கோல்ட் ரேட் மீண்டும் உயர தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் (19.11.2024) மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றிய முழு தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்று (நவம்பர் 19ஆம் தேதி) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,520 க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,065 க்கும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 56ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேவேளையில் வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி 101ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1,01,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Comment