தென்தமிழ்நாட்டில் கனமழைக்கான ரெட் அலர்ட் (20.11.2024) – வானிலை ஆய்வு மையம் தகவல் !

தற்போது தென்தமிழ்நாட்டில் கனமழைக்கான ரெட் அலர்ட் (20.11.2024) விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தென் தமிழ்நாட்டிற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம் இன்று காலை முதல் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய வானிலை மையம் தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதனை மாற்றி அதிக கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் !

அந்த வகையில் தென் தமிழ்நாட்டிற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம் இன்று காலை முதல் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment