TNEB வெளியிட்ட நாளை மின்தடை (30.11.2024) பகுதிகள் – தமிழ்நாட்டில் பவர் கட் செய்யப்படும் இடங்கள் !

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் TNEB வெளியிட்ட நாளை மின்தடை (30.11.2024) பகுதிகள் பற்றிய முழு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை

அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர்

ஆலடி, கருவேப்பிலைகுறிச்சி, கர்மாங்குடி, கெயுமாரமங்கலம், ஊமங்களா, தெற்கு ரயில்வே, விருத்தாசலம் டவுன்

தட்டாஞ்சாவடி, திருவதிகை, வீரணம், பணிகங்குப்பம், எருளங்குப்பம், விழாமங்கலம்,

அரியராவி, எறையூர், மேலூர், பன்னாடம், மலைக்கோட்டம், சௌந்தரசோழபுரம், தோளார்

காதர்பேட்டை, துத்திப்பேட்டை, எம்.சி.ரோடு, சோமலாபுரம், அழிஞ்சிக்குப்பம், கீழ்முருங்கை, எம்.வி.குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை,

சோலூர், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோர்குப்பம் ரெட்டித்தோப்பு, ஆம்பூர் நகரம், ஏ.காஸ்ப்பா, பி.காஸ்ப்பா, சினகோமேஸ்வரம், வடபுதுப்பேட்டை, பச்சகுப்பம், ஆலங்குப்பம்,

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற அறிக்கை – காலக்கெடு நீட்டிப்பு !

ஒடுகத்தூர், மேலரசம்புட், ஆசனம்புட், கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிக்குப்பம், வேப்பங்குப்பம்

வடகத்திப்பட்டி, தொல்லப்பள்ளி, மேல்பட்டி, வேப்பூர், வளத்தூர்

பூஞ்சோலை, அக்ரஹாரம், வரதலம்புட், ராஜபுரம்

தென்னம்பூட், மின்னூர், மரப்பட்டு, செங்கிலிக்குப்பம், கிரிசமுத்திரம், விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், பெரியாங்குப்பம், கண்ணாடிக்குப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கடவலம், அரங்கல்துர்கம், மேல்சணக்குப்பம், மலையம்புட்,

உதயேந்திரம்,, மேல்குப்பம், ஜாஃபராபாத், கொல்லக்குப்பம், மாத்தனாச்சேரி, இளையநகரம், எச்சம்புட்.

வெள்ளோடை, கனகம்பாக்கம், வைரவன் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி, டவுன் பொன்னேரி

அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்

மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம்

புதுவடி, கீரனூர், ராமரெட்டியபட்டி, நடுப்பட்டி, கடவூர், ஜக்கம்பட்டி, புல்லுகம்பட்டி, இளமணம், சீதப்பட்டி, கல்லுப்பட்டி,

இலங்குறிச்சி, பாலத்தூர், ஆவாரம்பட்டி, கருங்குளம், கல்கோத்தனூர், புறத்துக்குடி, புங்கம்பாடி, மணியாரம்பட்டி, மண்வத்தை, சீத்தப்பட்டி, வையம்பட்டி, ஆசத்ரோடு,

வெம்பாக்கம், நமண்டி, வெங்களத்தூர், சுமங்கலி, மேலேரி

கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர், தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நோகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி,

எர்ரஹண்டஹள்ளி, கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை,
சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, பெத்தேப்பள்ளி, சென்னப்பள்ளி, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி,

ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி

ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி,

காமாட்சிபுரம், சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, தாமரைக்குளம், முருகமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

திண்டிவனம், கிளியனூர், உப்புவெள்ளூர், சாரம், எண்டியூர், தென்பசார், உரல்

குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம்

கீழப்பலூர், பொய்யூர், நீர்நிலைகள், கொக்குடி, தொழில்துறை

மானாமதுரை, டி.புதுக்கோட்டை, சிப்காட், ராஜகம்பீரம்

Leave a Comment