தமிழகத்தில் நாளை (30.12.2024) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!
மின்சாரவாரியத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (30.12.2024) மின்தடை பகுதிகள் பற்றிய முழு விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அறிவிப்பின் படி தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்காணும் பகுதிகளில் நாளை முழு நேர மின்தடை செய்யப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. power shutdown areas in tamilnadu
தமிழகத்தில் நாளை (30.12.2024) மின்தடை பகுதிகள்
JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS
நாமகிரிப்பேட்டை – நாமக்கல்
நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள்
புதன்சந்தை – நாமக்கல்
புதன்சந்தை – புதன்சந்தை சுற்றுவட்டார பகுதிகள்
புதுக்கோட்டை – புதுக்கோட்டை
மலையூர் பகுதி முழுவதும் முழு நேர மின்வெட்டு செய்யப்படும்
மாம்பாக்கம் – காஞ்சிபுரம்
மாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் முழு நேர பவர் கட் செய்யப்படும்
கண்டமனூர் – தேனி
தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
கல்லல் – சிவகங்கை
கல்லல், சதரசன்பட்டி, கவுரிப்பட்டி, செம்பனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
மறைந்த மன்மோகன் சிங்கின் மகள்கள் யார் தெரியுமா? இப்போ என்ன செய்கிறார்கள்?
ஓலையூர் – அரியலூர்
பெரியதுக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
புதுக்குறிச்சி – பெரம்பலூர்
காரை, ஈரூர், ஆவின், திருவிளக்குறிச்சி, தேரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
பொன்னேரி – சென்னை
டவுன் பொன்னேரி வெள்ளோடை, வைரவன் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி, கனகம்பாக்கம்
அதிராம்பட்டினம் – தஞ்சாவூர்
அதிராம்பட்டினம், ராஜமடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
நெய்வாசல் – தஞ்சாவூர்
நெய்வாசல், பனையக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
தண்ணீர்பந்தல் – ஈரோடு
பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, ரத்தைசூத்திரப்பாளையம்
2025 பொங்கலுக்கு 2000 ரூபாய் பரிசுத் தொகை? வெளியான முக்கிய தகவல்!
சோனாப்பேட்டை – திருவாரூர்
சோனாப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
மூவர்கோட்டை – திருவாரூர்
மூவர்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
சமீபத்திய செய்திகள்:
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தைக்கு 7 ஆண்டு சிறை .., வெளியான ஷாக்கிங் தகவல்!!
TVK விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்.., தீவிரமாக செயல்படும் தவெகவினர்!!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.., 2025 ஜனவரி முதல் டாஸ்மாக் கடைகளில் புதிய மாற்றம்?
திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு.., இதனால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?
2025 ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?.., தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!!