KVK பெரம்பலூரில் ஸ்டெனோகிராஃபர் & ஓட்டுநர் வேலை 2025 || 10th மற்றும் 12th தேர்ச்சி போதும்!

பெரம்பலூர் கே.வி.கே., ஸ்டெனோகிராஃபர் மற்றும் டிரைவர் என 2 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் காலிப்பணியிடங்களுக்கு தேவையான அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிருஷி விஜயன் கேந்திரா

Stenographer (Grade III) – 01

Driver / T-1 – 01

Pay Level-4 as per 7th CPC அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்

10th மற்றும் 12th தேர்ச்சி பெற்றிருந்தல் போதும்

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 27 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

பெரம்பலூர் மாவட்டம்

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப வடிவத்தில் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Chairman, ICAR- Krishi Vigyan Kenda,

HansRoever Campus,Valikandapuram,

Perambalur, Tamilnadu. – 621115

Email: [email protected] , [email protected]

செய்தித்தாள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் (வேலைவாய்ப்பு செய்திகள் (ஏப்ரல் 12 முதல் 18, 2025 வரை) மற்றும் உள்ளூர் செய்தித்தாள் – தினமலர் (ஏப்ரல் 20, 2025)

Shortlisting

Interview

General விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500/-

SC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.250/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment