8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் உதவியாளர் & காவலாளி ஆட்சேர்ப்பு 2025 || அப்ளை பண்ண கடைசி தேதி: 07.05.2025
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகளை வழங்குதல், தேனி தொட்டில் குழந்தை திட்ட அறிவுறுத்தல்களின்படி, உதவியாளர் (பெண்) மற்றும் இரவு காவலர் (ஆண்) கலைப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
உதவியாளர் (பெண்) – 01
இரவு காவலர் (ஆண்) – 01
சம்பளம்:
மேற்கண்ட பதவிகளுக்கு Rs.4500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
தேனி மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளின்படி, தகுதியான விண்ணப்பதாரர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
CTCL தூய்மை தமிழ்நாடு கம்பெனியில் ஆட்சேர்ப்பு 2025! Rs.2.5 லட்சம் சம்பளம்! 50 வயதிற்குள் இருக்க வேண்டும்!
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
கலெக்டரேட் வளாகம்,
மாவட்ட தொகுதி அளவிலான அலுவலர் கட்டிடம் -II
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மேல் மாடியில்
தேனி – 625 531
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 23/04/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 07/05/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
இந்திய மத்திய வங்கி ஜூனியர் மேலாண்மை அதிகாரி வேலை 2025 – எழுத்து தேர்வு முடிவு
12வது படித்திருந்தால் Data Entry Operator வேலை! சம்பளம்: Rs.13,240 | தேர்வு கிடையாது
5ஆம் வகுப்பு போதும் – தமிழ்நாடு அரசு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அதிகபட்ச வயது வரம்பு 45