KMRL கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000 – Rs.2,40,000/-
கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் (KMRL), சார்பில் உதவி மேலாளர் (வடிவமைப்பு), கூட்டுப் பொது மேலாளர் (வடிவமைப்பு)/கூடுதல் தலைமைப் பொறியாளர் (வடிவமைப்பு) மற்றும் உதவி மேலாளர் (கட்டிடக் கலைஞர்) ஆகிய 04 பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதனை தொடர்ந்து ஆர்வமுள்ள வேட்பாளர்கள் KMRL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் மே 7, 2025 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் (KMRL)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Asst. Manager (Design) – 02
Joint General Manager (Design) (E6) , Addl. Chief Engineer (Design) – 01
Asst. Manager (Architect) – 01
சம்பளம்:
Rs. 50,000 முதல் Rs. 2,40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
BE/B.Tech in Civil Engineering / Civil Engineering / B.Arch from a recognized university.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
கொச்சின்
விண்ணப்பிக்கும் முறை:
கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் (KMRL) நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் கல்விச் சான்றிதழ்கள், வயதுச் சான்று, அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் பிற துணை ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழக மொபைல் மருத்துவப் பிரிவு வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8ம் வகுப்பு தேச்சி | மாத ஊதியம் – Rs.13,500
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 22 ஏப்ரல் 2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 7 மே 2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
சென்னை – இளைஞர் நீதிப் பிரிவில் கணினி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12th Std Passed!
இந்திய மத்திய வங்கி ஜூனியர் மேலாண்மை அதிகாரி வேலை 2025 – எழுத்து தேர்வு முடிவு