தேசிய அருங்காட்சியகத்தில் உதவியாளர் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.35,000 || 35 வயதிற்குள் இருக்க வேண்டும்!
கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அருங்காட்சியகம், ஒப்பந்த அடிப்படையில் இரண்டு ஆராய்ச்சி உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது. மேலும் விளம்பரம் வெளியிடப்பட்ட தேதியின்படி அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகள் ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு ஒருங்கிணைந்த மாத ஊதியம் Rs.35,000 வரை வழங்கப்படும். அத்துடன் காலியிடங்களுக்கு தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
தேசிய அருங்காட்சியகம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Research Assistant – 02
சம்பளம்:
Rs.35,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் துணி மற்றும் ஆடை அறிவியல் அல்லது ஜவுளி வடிவமைப்பில் முதுகலை பட்டம்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
தேசிய அருங்காட்சியகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதிக் கழகத்தில் வேலை 2025! துணை மேலாளர் & உதவி மேலாளர் பதவிகள் || சம்பளம்: Rs.1,40,000
அனுப்ப வேண்டிய முகவரி:
Administrative Officer
National Museum,
Janpath, New Delhi – 110011
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 29.04.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 19.05.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
GST & Customs அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! 10வது தேர்ச்சி போதும் | சம்பளம்: Rs.56,900
NaBFID வங்கி Senior Analyst வேலைவாய்ப்பு 2025! 31 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!