GMRC குஜராத் மெட்ரோ ரயில் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.1,20,000 – Rs.2,80,000!
இந்திய அரசு மற்றும் குஜராத் அரசு இணைந்து நடத்தும் குஜராத் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (GMRC) லிமிடெட், தகுதிவாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து தலைமை பொது மேலாளர் (CGM) அல்லது பொது மேலாளர் (GM) போன்ற பதவிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
குஜராத் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (GMRC)
பதவியின் பெயர்: Chief General Manager/General Manager (Track)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.120000 – Rs.280000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate in Civil engineering from a University or institute recognized by the Govt. of India or a State Government.
பதவியின் பெயர்: Chief General Manager/General Manager (Planning & Design)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.120000 – Rs.280000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate in Civil engineering from a University or institute recognized by the Govt. of India or a State Government.
பதவியின் பெயர்: Chief General Manager/General Manager
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.120000 – Rs.280000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate in Civil engineering from a University or institute recognized by the Govt. of India or a State Government.
வயது வரம்பு:
தலைமைப் பொது மேலாளர்: 57 ஆண்டுகள் (ஒப்பந்தம்), 58 ஆண்டுகள் (பதவி), 62 ஆண்டுகள் (ஓய்வு ஓய்வுக்குப் பிறகு)
பொது மேலாளர்: 57 ஆண்டுகள் (ஒப்பந்தம்), 58 ஆண்டுகள் (பதவி), 62 ஆண்டுகள் (பதவி ஓய்வுக்குப் பிறகு)
பணியமர்த்தப்படும் இடம்:
குஜராத்
விண்ணப்பிக்கும் முறை:
குஜராத் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (GMRC) லிமிடெட் நிறுவனம் சார்பில் தற்போது அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
CSL கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.43,750 || தகுதி: Diploma!
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி: 30.04.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 21.05.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisted
interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
தேதி, நேரம் மற்றும் இடம் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
நேர்காணலுக்கு முன் ஆவண சரிபார்ப்பு செய்யப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
இந்துஸ்தான் சால்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.40,000/-
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2025 || சம்பளம்: Rs.25,000 || கடைசி தேதி: 05.05.2025!