AAI ஆணையத்தில் 135 Apprentice பதவிகள் அறிவிப்பு 2025! கல்வி தகுதி: Diploma, Degree, ITI !
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) சார்பில் தற்போது மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், சிக்கிம், அந்தமான் நிக்கோபார் போன்ற இடங்களில் பயிற்சிப் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31-05-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Graduate Apprentice – 42
Diploma Apprentice – 47
ITI Trade Apprentice – 46
சம்பளம்:
Rs. 9,000 – Rs.15,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
AAI அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ, பட்டம், ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்திய விமான நிலைய ஆணைய ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, வேட்பாளரின் அதிகபட்ச வயது 26 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், சிக்கிம், அந்தமான் நிக்கோபார்
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
KVB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025! தகுதி: 60% மதிப்பெண்களுடன் டிகிரி | விண்ணப்பிக்கலாம் வாங்க..!
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 06-05-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-05-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Documents Verification
Medical Test
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
Ircon International Limited நிறுவனத்தில் Manager வேலை 2025! சம்பளம்: Rs.1,60,000/-
திருப்பத்தூர் அரசு வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10 ம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி
தமிழ்நாடு அரசு குழந்தைகள் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2025! நாள் ஒன்றுக்கு ரூ. 1,000/- சம்பளம்!