அண்ணா பல்கலைக்கழகம் Legal Officer ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.35000 || தேர்வு: நேர்காணல்!
அண்ணா பல்கலைக்கழகம் சென்னை சார்பில் சட்ட அதிகாரி பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை annauniv.edu இல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு மாத சம்பளம் Rs.35000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15-05-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
அண்ணா பல்கலைக்கழகம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Legal Officer – 01
சம்பளம்:
Rs. 35,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் சட்டப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை
விண்ணப்பிக்கும் முறை:
மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகளைக் கொண்ட ஆர்வமுள்ள வேட்பாளர்கள், தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை (இணைப்பு-1 இன் படி) கல்வித் தகுதிகளின் சுய சான்றளிக்கப்பட்ட நகல், வேறு ஏதேனும் அனுபவச் சான்றிதழ்கள் (பொருந்தினால்), மதிப்பெண் பட்டியல், பிற கல்விச் சான்றுகளின் சான்றுகள் ஆகியவற்றுடன், மே 15, 2025 அன்று அல்லது அதற்கு முன்னர் தபால் மூலம் அனுப்பலாம்.
சென்னை DCPU பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு 2025! கணக்காளர் பதவிகள் || தேர்வு கிடையாது!
முகவரி:
The Registrar,
Anna University,
Chennai – 600 025.
முக்கிய தேதிகள்:
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 07-05-2025
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-05-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
SSC, RRB, வங்கி தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசம்..!
FACT நிறுவனத்தில் Clerk வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.25,000/-
IDBI வங்கியில் 650+ JAM காலியிடங்கள் அறிவிப்பு! ஆண்டுக்கு 6.50 லட்சம் சம்பளம்
IMTECH நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.67,700 – 2,08,700/-