டிகிரி போதும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.60,000/- || Walk-in-Interview வில் கலந்து கொள்ளலாம்!
BEL பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் , ஒரு நவரத்னா நிறுவனம் மற்றும் இந்தியாவின் முதன்மையான தொழில்முறை மின்னணு நிறுவனம். BEL நிறுவனம் சார்பில் Field Operation Engineer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL),
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Field Operation Engineer – 02
சம்பளம்:
Rs.60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
BEL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் B.Sc, BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, வேட்பாளரின் அதிகபட்ச வயது 40 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
டெல்லி – புது டெல்லி,
பாட்னா – பீகார்
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் நடைபெறும் வாக்-இன்-நேர்காணலில் கலந்து கொள்ளலாம்
அண்ணா பல்கலைக்கழகம் Legal Officer ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.35000 || தேர்வு: நேர்காணல்!
வாக்-இன்-நேர்காணல் நடைபெறும் தேதி, இடம், நேரம்:
தேதி: 16-05-2025
நேரம்: 13:00 HRS to 14:00 HRS
இடம்:
Bharat Electronics Limited
Plot no. 405, Industrial Area Phase III,
Panchkula , Haryana – 134113
தேர்வு செய்யும் முறை:
வாக்-இன்-நேர்காணல் மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
UR/ OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.450
SC/ ST/ PwBD/ Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nill
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
சென்னை DCPU பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு 2025! கணக்காளர் பதவிகள் || தேர்வு கிடையாது!
SSC, RRB, வங்கி தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசம்..!
FACT நிறுவனத்தில் Clerk வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.25,000/-
IDBI வங்கியில் 650+ JAM காலியிடங்கள் அறிவிப்பு! ஆண்டுக்கு 6.50 லட்சம் சம்பளம்