தமிழ்நாட்டில் நாளை (13.05.2025) மின்தடை பகுதிகள்! முக்கிய இடங்களில் பவர் கட்!

tomorrow power shutdown areas in tamilnadu 13.05.2025: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை (13.05.2025) மின்தடை பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் மாவட்டந்தோறும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் நாளை மின்தடை பகுதிகள் (13.05.2025):

காரக்கோட்டை, எடகெலையூர், மேலவாசல் சுற்றுவட்டார பகுதிகள்

பேரளம் சுற்றுவட்டார பகுதிகள்

பவித்திரமாணிக்கம், விளமல். பவித்திரமாணிக்கம், விளமல்.

கொரடாச்சேரி டவுன், கிலாரியம், கமுகக்குடி, பெருமாள்கரம்

மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், குவாலிக்கல், காக்ககோட்டூர்.

மல்லியங்கரை, பேட்டை, பெருங்குடி, மருவத்தூர்

எழிலூர், மருதவனம், வங்கநகர், எடையூர்

பேரளம், கோவிந்தச்சேரி, பொரசக்குடி, சக்கரகொத்தங்குடி.

திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை பகுதிகள் (13.05.2025)

பட்டிவீரன்பட்டி, காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கதிரநாயக்கன்பட்டி.

அத்திச்சபுரம், நெம்மேலி.

Leave a Comment