NCS கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு 2025! TGT, Peon / Watchman காலியிடங்கள் ||கடைசி தேதி: ஜூன் 5, 2025.
கோயம்புத்தூர் கடற்படை குழந்தைகள் பள்ளி ஆட்சேர்ப்பு 2025 பின்வரும் TGT, பியூன்/வாட்ச்மேன் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை அழைக்கிறது. இந்த வேலைக்கு மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு, தேர்வு நடைமுறை, தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, முடிவுகள், அனுமதி அட்டை மற்றும் ஆட்சேர்ப்பு 2025 பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே பகிரப்பட்டுள்ளன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Navy Children School, Coimbatore
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Trained Graduate Teacher – 03
Peon/Watchman – 01
சம்பளம்:
As per the Govt Rule
கல்வி தகுதி:
Trained Graduate Teacher – இந்தியில் பி.ஏ அல்லது இயற்பியல்/வேதியியலில் பி.எஸ்சி உடன் பி.எட்.
Peon/Watchman – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
TGT – 21 to 50 ஆண்டுகள்
Peon/Watchman – 21 to 35 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
கோயம்புத்தூர்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை முழுவதுமாக நிரப்ப வேண்டும். இதனை தொடர்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேவையான ஆவணங்களுடனும் விண்ணப்பப் படிவத்தை பின்வரும் மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும்.
ISRO NRSC ஆட்சேர்ப்பு 2025! 31 காலியிடங்கள் || சம்பளம்: Rs. 85,833!
Email முகவரி:
முக்கிய தேதிகள்:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 5, 2025.
தேர்வு செய்யும் முறை:
Written Exam
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
NALCO நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.70000 – Rs.220000/-
IIITDM காஞ்சிபுரம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.37,000/-
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2025! JRF பதவிகள் || சம்பளம்: Rs.37,000/-
IOB வங்கியில் LBO வேலைவாய்ப்பு 2025 – 2026 ! 400 காலியிடங்கள் || சம்பளம்: Rs.85,920