TNHRCE அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு 2025! தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்!
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை மாவட்டம் எழும்பூரில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் காலியாக உள்ள 10 அலுவலக உதவியாளர், மேலாளர்,அர்ச்சகர்,பரிசாரகர்,திருவலகிடுவோர், இரவு காவலர்,பகல் காவலர் பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த இந்து மதத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
துறையின் பெயர்:
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
மேளக்குழு – 1
பரிசாரகர் – 1
அலுவலக உதவியாளர் – 1
அர்ச்சகர் – 1
பகல் காவலர் – 1
அத்தியாபாகம் – 01
இரவு காவலர் – 02
திருவலகிடுவோர் – 03
சம்பளம்:
ரூ.6900 முதல் ரூ.48700 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை https://hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல் போன்ற பிற சான்றிதழ்களை இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்,
எண். 6, எம்.என்.பி. கோயில் தெரு,
எழும்பூர், சென்னை – 8
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 10.05.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 09.06.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
விண்ணப்பப் படிவத்தில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும், அத்துடன் கேட்கப்பட்ட சான்று நகல்கள் இணைக்கப்படாமலும் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- மத்திய பிளாஸ்டிக் பொறியியல் & தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! சென்னையில் காலியிடம் || தேர்வு: Interview
- BHEL திருச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 354 Apprentice காலியிடங்கள் || தகுதி: 10th, ITI, 12th, Diploma, Graduation
- ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.70,000/- || Walk-In Interview
- இந்திய விமானப்படையில் குரூப் C பதவிக்கான ஆட்சேர்ப்பு 2025! 153 காலிப்பணியிடங்கள் || கல்வி தகுதி: 10th,12th
- TNHRCE அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு 2025! தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்!