வட கிழக்கு மின்சார மின் கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs. 50,000 – Rs.1,60,000/-

நார்த் ஈஸ்டர்ன் எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NEEPCO), ஷில்லாங் – மேகாலயாவில் நிர்வாக பயிற்சியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 04-06-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வட கிழக்கு மின்சார மின் கழகம் லிமிடெட்

Executive Trainee (Finance) – 8

Executive Trainee (Hindi) – 2

Rs. 50,000 – Rs.1,60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

NEEPCO அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து CA, CMA, பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டம் ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்

OBC Candidates: 3 ஆண்டுகள்

SC, ST Candidates: 5 ஆண்டுகள்

வட கிழக்கு மின்சார மின் கழகம் லிமிடெட் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 15-05-2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 04-06-2025

Written Test

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment