NPCC தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம் ஆட்சேர்ப்பு 2025! தேர்வு முறை: walk-in interview
இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம் (NPCC) லிமிடெட் சார்பில் வெளியிடப்பட்ட சமீபத்திய வேலை அறிவிப்பில், NPCC, ஒப்பந்த அடிப்படையில் தள பொறியாளர் & சீனியர் அசோசியேட் பதவிகளுக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
NPCC தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Site Engineer: 5.
Senior Associate: 4.
சம்பளம்:
Rs.33750. வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
சம்பந்தப்பட்ட துறைகளில் CA/ICWA/MBA/PG பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
பெங்களூரு, கோவா, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
வட கிழக்கு மின்சார மின் கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs. 50,000 – Rs.1,60,000/-
walk-in interview நடைபெறும் இடம், தேதி:
தேதி: 30.05.2025 & 31.05.2025.
இடம்: NPCC Limited, Southern Zonal Office, House No.1297, Frist Floor, 2nd Cross Road, KHB Colony, Magadi Road, Bengaluru-560079.
தேர்வு செய்யும் முறை:
walk-in interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- தக் லைஃப் திரைப்படம் எப்போது OTT யில் வெளியாகும் ? – கமல்ஹாசன் வெளியிட்ட தகவல்!
- DRDO RAC ஆட்சேர்ப்பு & மதிப்பீட்டு மையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,00,000/-
- பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை 2025! கல்வி தகுதி: Degree || சம்பளம்: Rs.2,80,000/-
- ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல் – ஜெயம் ரவிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- TNPSC 615 Non-Interview காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025! கடைசி தேதி: 25.06.2025!