வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000/-

வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) சார்பில் அகமதாபாத் – குஜராத், சென்னை – தமிழ்நாடு ஆகிய இடங்களில் இளம் தொழில்முறை பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை dgft.gov.in இல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01-06-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT)

Young Professional – 03

Rs.60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

DGFT அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம், LLB, LLM, முதுகலைப் பட்டம் ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

அகமதாபாத் – குஜராத்,

சென்னை – தமிழ்நாடு

வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Young Professional (Chennai):

Office of the Zonal Additional Director General of Foreign Trade,

26, Haddows Road, 4th Floor,

Shastri Bhavan Annexe, Chennai -600 006

Email Id: [email protected]

Young Professional (Ahmedabad):

Office of Additional DGFT,

3rd floor, Hudco Bhavan,

Ishwar Bhuwan Road, Navrangpura,

Ahmedabad-380014.

ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 16-05-2025

ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 01-06-2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment