ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் (RGNIYD), சார்பில் 14 பயிற்சி கூட்டாளி, இளநிலை உதவியாளர் மற்றும் உடற்கல்வி பயிற்றுவிப்பாளர் போன்ற காலியாக உள்ள பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் (RGNIYD)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Training Associate – 08
Junior Assistant – 05
Physical Training Instructor – 01
சம்பளம்:
Rs.30,000 – Rs.40,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
Bachelor’s Degree / Postgraduate degree in Social Sciences / Post Graduate in Physical Education (M.P.Ed.)
வயது வரம்பு:
Training Associate: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
Junior Assistant: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
Physical Training Instructor: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
SC/ST : 5 ஆண்டுகள்
PwBD (Gen/EWS) : 10 ஆண்டுகள்
OBC : 3 ஆண்டுகள்
PwBD (SC/ST) : 14 ஆண்டுகள்
PwBD (OBC) : 13 ஆண்டுகள்
Ex-Servicemen : As per Govt. Policy
விண்ணப்பிக்கும் முறை:
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் (RGNIYD) சார்பில் அறிவிக்கப்பட்ட Training Associate , Junior Assistant , Physical Training Instructor போன்ற காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 30 Assistant காலியிடங்கள் || சம்பளம்: Rs.120000/-
முகவரி:
Assistant Registrar (Administration),
Rajiv Gandhi National Institute of Youth Development,
Ministry of Youth Affairs & Sports,
Govt of India, Bangalore to Chennai Highway,
Sriperumbudur – 602 105,
Kancheepuram DT, Tamil Nadu
முக்கிய தேதிகள்:
விண்ணப்ப தொடக்க தேதி: 15.05.2025
விண்ணப்ப இறுதி தேதி: 06.06.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
| அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
| விண்ணப்பபடிவம் | APPLY NOW |
| அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் வேலைவாய்ப்பு 2025! தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil November 2025
- NSIC Recruitment 2025 அறிவிப்பு! 70 காலியிடங்கள் || Salary: Rs. 40,000-2,20,000
- Madurai DCPU குழந்தைகள் நலதுறை வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!
- ISRO Technician Pharmacist வேலைவாய்ப்பு 2025! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் | ₹92,300 சம்பளம் வாங்கலாம்!