தற்போது இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்க கூடாது என்றும், அப்படி தயாரித்தால் அதற்க்கு 25% வரி விதிக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அமெரிக்காவில் ஐபோன் தயாரிக்க வேண்டும்:
அந்த வகையில் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து கொண்டு அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மேலும் இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதை விரும்பவில்லை என்றும் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே, தயாரிக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
உற்பத்தியை அதிகரித்த ஆப்பிள் நிறுவனம்:
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து ஐபோன்களின் உற்பத்தியை குறைத்து, தற்போது இந்தியாவில் உற்பத்தியை விரிவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸதான் அனுப்பிய சீன PL15 ஏவுகணை! இந்திய விஞ்ஞானிகள் அக்கு அக்காக கழற்றி ஆராய்ச்சி…!
அந்த வகையில் 2025 மார்ச் வரை, இந்தியாவில் $22 பில்லியன் மதிப்பிலான ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டன, மேலும் இது முந்தைய ஆண்டை விட 60% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் வேலைவாய்ப்பு 2025! தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil November 2025
- NSIC Recruitment 2025 அறிவிப்பு! 70 காலியிடங்கள் || Salary: Rs. 40,000-2,20,000
- Madurai DCPU குழந்தைகள் நலதுறை வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!
- ISRO Technician Pharmacist வேலைவாய்ப்பு 2025! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் | ₹92,300 சம்பளம் வாங்கலாம்!