GRSE கப்பல் கட்டுமான நிறுவனத்தில் வேலை 2025! 56 Supervisor Posts || சம்பளம்: Rs.1,02,600/-
கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (GRSE) நிறுவனம் ஜார்கண்ட், மேற்கு வங்காளத்தின் ராஞ்சியில் காலியாக உள்ள 56 மேற்பார்வையாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12-06-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் / ஆஃப்லைன் முறைகளில் விண்ணப்பிக்கலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (GRSE)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Supervisor (S-3 Grade) – 2
Design Assistant (S-2 Grade) – 2
Supervisor (S-2 Grade) – 1
Supervisor (S-1 Grade) – 27
Engine Technician (S-1 Grade) – 1
Design Assistant (S-1 Grade) – 17
Supervisor (S-4 Grade) – 6
சம்பளம்:
Rs. 23,800 முதல் Rs.1,02,600/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
GRSE அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து டிப்ளமோ, B.Sc, BBA, BBM, பட்டப்படிப்பு, முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 38 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
ராஞ்சி – ஜார்கண்ட், கொல்கத்தா – மேற்கு வங்காளம்
விண்ணப்பிக்கும் முறை:
கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (GRSE) நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளம் வழியாக ஆன்லைன் மூலம் அல்லது சம்மந்தப்பட்ட முகவரிக்கு ஆஃப்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முகவரி:
Post Box No. 3076,
Lodhi Road,
New Delhi-110003
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில்/ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 22-05-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-06-2025
ஆஃப்லைன் விண்ணப்பத்தை அனுப்ப கடைசி தேதி: 18-06-2025
தேர்வு செய்யும் முறை:
Written Test
Practical Test
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- NTPC நிறுவனத்தில் 150 Deputy Manager பணியிடங்கள் அறிவிப்பு 2025! நேர்காணல் மூலம் பணி நியமனம்!
- தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2025! 38 காலியிடங்கள் || சம்பளம்: ரூ 65,000/-
- வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.2,20,000/-
- 2025 இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு
- ஜனநாயகன் திரைப்படத்துடன் மோதும் பராசக்தி? – ரிலீஸ் தேதி குறித்து சுதா கொங்கரா தகவல்!