இந்திய தபால் அலுவலகம் (இந்தியா போஸ்ட்) சார்பில் கள அலுவலர் மற்றும் நேரடி முகவர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனையடுத்து பிற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
india post recruitment 2025
அமைப்பின் பெயர்:
இந்திய தபால் அலுவலகம் (இந்தியா போஸ்ட்)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Field Officer & Direct Agent – 60
சம்பளம்:
As Per Norms
கல்வி தகுதி:
இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 க்குள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
மேகாலயா
India Post Recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள வேட்பாளர்கள் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் வாக்-இன்-நேர்காணலில் கலந்து கொள்ளலாம்
இந்திய கடற்படையில் மாலுமிகள் ஆட்சேர்ப்பு 2025! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்! கடைசி தேதி: 17-06-2025
முகவரி:
Senior Superintendent of Post Offices,
Shillong GPO,
Shillong-793001.
India Post Recruitment 2025 முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 23-05-2025
Walk-In Interview நடைபெறும் தேதி: 10-06-2025
தேர்வு செய்யும் முறை:
Walk-In Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
india post recruitment 2025
| India Post அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
| India Post அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- Power Cut தமிழ்நாட்டில் நாளை மின்தடை (28.10.2025) TNPDCL அதிகாரபூர்வ அறிவிப்பு
- கரூர் முழுவதும் நாளை மின்தடை (28.10.2025) – Karur Planned Power Outage Details || Check Now
- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் வேலைவாய்ப்பு 2025! தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil November 2025
- NSIC Recruitment 2025 அறிவிப்பு! 70 காலியிடங்கள் || Salary: Rs. 40,000-2,20,000