திருச்சிராப்பள்ளி ஆயுதத் தொழிற்சாலை (OFT), 19.05.2025 தேதியிட்ட அறிவிப்பு எண்: 8712/B-40/G&D/HRD/OFT இன் கீழ், 40வது தொகுதி தொழில்நுட்ப வல்லுநர் (டிப்ளமோ பொறியியல்), பொறியியல் பட்டதாரி மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரி பயிற்சியாளர்களுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
ordnance factory trichy recruitment 2025
நிறுவனத்தின் பெயர்:
Ordnance Factory Tiruchirappalli (OFT)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Apprentices – Various
சம்பளம்:
Rs. 8,000 – 9,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
B.E/B.Tech / Diploma in Mechanical, Electrical & Electronics, Civil, Electronics & Communication, or Computer Engineering / B.Sc in Physics/Chemistry/Computer Science & Application/Maths, BA in History/English/Economics, BBA, B.Com, or BCA,
வயது வரம்பு:
As per Apprenticeship Rules
வயது தளர்வு:
SC/ST: 5 ஆண்டுகள்
OBC: 3 ஆண்டுகள்
PwBD: 10 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
திருச்சி
விண்ணப்பிக்கும் முறை:
Ordnance Factory சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக walk-in-interview வில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2025! 38 காலியிடங்கள் || சம்பளம்: ரூ 65,000/-
walk-in-interview நடைபெறும் தேதி, நேரம், இடம்:
தேதி: 20.06.2025
நேரம்: 9:00 AM
இடம்: Community Hall, OFT-16, Ordnance Factory Tiruchirappalli, Tamil Nadu – 620016,
தேர்வு செய்யும் முறை:
walk-in-interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
ordnance factory trichy recruitment 2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- தமிழ்நாட்டில் MBA படிக்க சிறந்த கல்லூரிகள் 2025 to 2026! உங்க ஊரு இருக்கா உடனே பாருங்க
- மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 350 காலியிடங்கள் அறிவிப்பு PDF
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil September 2025
- TNSLRM திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப படிவம் உள்ளே!
- RBI Grade B அறிவிப்பு 2025 – 120 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு: தேதிகள், தகுதி, தேர்வு முறை & எப்படி விண்ணப்பிப்பது!