கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.69,840/-
கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனம் சார்பில் கொச்சின் – கேரளாவில் காலியாக உள்ள Fireman, Semi Skilled Rigger போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20-06-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Cochin Shipyard Limited Recruitment 2025
நிறுவனத்தின் பெயர்:
கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Fireman – 15
Semi Skilled Rigger – 9
Cook – 1
சம்பளம்:
Rs. 21,300 – Rs.69,840/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து 04, 07, 10 ஆம் வகுப்புகளை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 20-06-2025 அன்று வேட்பாளரின் அதிகபட்ச வயது 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
கொச்சின் – கேரளா
விண்ணப்பிக்கும் முறை:
கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட Fireman, Semi Skilled Rigger , Cook போன்ற காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 28-05-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-06-2025
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 20-06-2025
தேர்வு செய்யும் முறை:
Objective Type Test
Practical Test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.400/-
Cochin Shipyard Limited Recruitment 2025
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- BDL பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்!
- ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! 48 Manager Post || சம்பளம்: Rs.1,40,000/-
- குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆட்சேர்ப்பு 2025! டிகிரி போதும் || கடைசி தேதி: 13.06.2025
- EdCIL India Limited நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.85,000 – Rs.1,20,000/-
- Ward Manager வேலைவாய்ப்பு 2025! 6 காலியிடங்கள் | விண்ணப்பிக்கலாம் வாங்க!