IIFT இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ!

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் (IIFT), இந்திய அரசாங்கத்தின் வணிகத் துறையால் அமைக்கப்பட்ட ஒரு முதன்மையான B- பள்ளியாகும், இது சர்வதேச வணிகத் துறையில் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. ஒரு அனுபவம் வாய்ந்த நெட்வொர்க் மேலாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

iift network manager recruitment 2025

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் (IIFT),

Network Manager – 01

Rs.60, 000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி:

கணினி அறிவியல்/ கணினி பொறியியல்/ கணினி தொழில்நுட்பம்/ தகவல் தொழில்நுட்பத்தில் பி.இ/ பி.டெக் அல்லது எம்.எஸ்சி.(கணினி அறிவியல்) அல்லது எம்.சி.ஏ.

குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 35 ஆண்டுகள்

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் (IIFT), சார்பாக அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 27.05.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான இறுதி தேதி: 19.06.2025

written / skill test / interview

விண்ணப்பிக்கட்டணம் கிடையாது

iift network manager recruitment 2025

iift recruitment அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
iift அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment