ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! 320 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: Rs. 56,100/-

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) அகில இந்திய அளவில் விஞ்ஞானி / பொறியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தற்போது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் isro.gov.in இல் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16-06-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் மூலம் விண்ணப்பித்துகொள்ளலாம்.

isro recruitment 2025 notification

Indian Space Research Organisation (ISRO)

Scientist / Engineer – 320

Rs. 56,100/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.

வேட்பாளரின் அதிகபட்ச வயது 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 27-05-2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-06-2025

விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 18-06-2025

Written Test

Interview

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.750/-

isro recruitment 2025 notification

ISRO Recruitment 2025 அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ISRO அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment