பாரதியார் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2025! கோயம்புத்தூரில் உதவியாளர் பணியிடங்கள் || சம்பளம்: Rs.23,600/-

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் தற்போது திட்ட உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை அதிகாரபூர்வ இணையதளமான b-u.ac.in இல் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Bharathiar University Project Assistant recruitment 2025

பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்

Project Assistant – Various

Rs. 20,000 – Rs.23,600/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

பாரதியார் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் M.SC முடித்திருக்க வேண்டும்.

பாரதியார் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 28 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

கோயம்புத்தூர்

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரி அல்லது Email மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Dr. V. Thirunavukkarasu,

PI- DST-SERB SURE, Associate Professor,

Department of Biotechnology,

Bharathiar University,

Coimbatore-641046

Email முகவரி: tgpldrvt@gmail.கம

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

Bharathiar University Project Assistant recruitment 2025

Bharathiar University அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
Bharathiar University அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment