ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மருத்துவ ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை gailonline.com இல் இந்திய எரிவாயு ஆணையம் (GAIL) வெளியிட்டுள்ளது. அத்துடன் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
GAIL Recruitment 2025 – 1 Medical Consultant Post
நிறுவனத்தின் பெயர்:
இந்திய எரிவாயு ஆணையம் (GAIL)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
மருத்துவ ஆலோசகர் – 01
சம்பளம்:
ஒரு மணி நேரத்திற்கு ரூ.2,500/- சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி:
GAIL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் MBBS முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
பணியமர்த்தப்படும் இடம்:
ராஞ்சி – ஜார்கண்ட்
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய எரிவாயு ஆணையம் (GAIL) சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள வேட்பாளர்கள் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் வாக்-இன்-நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
walk-in-interview நடைபெறும் தேதி, நேரம், இடம்:
தேதி: 16.06.2025
நேரம்: 1100 Hrs
இடம்:
GAIL (India) Limited, Conference Hall, Ground Floor, MECON Head Office Complex, Doranda, Ranchi, Jharkhand – 834002
தேர்வு செய்யும் முறை:
walk-in-interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
GAIL Recruitment 2025 – 1 Medical Consultant Post
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் வேலைவாய்ப்பு 2025! தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil November 2025
- NSIC Recruitment 2025 அறிவிப்பு! 70 காலியிடங்கள் || Salary: Rs. 40,000-2,20,000
- Madurai DCPU குழந்தைகள் நலதுறை வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!
- ISRO Technician Pharmacist வேலைவாய்ப்பு 2025! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் | ₹92,300 சம்பளம் வாங்கலாம்!