தற்போது தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி காலியாக உள்ள MIS Analyst (வெளி ஆதாரமுறை) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
tnsrlm tenkasi recruitment 2025 – MIS Analyst post
அமைப்பின் பெயர்:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
MIS Analyst (வெளி ஆதாரமுறை)
சம்பளம்:
அரசு விதிகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி:
B.E or B.Tech in Computer Application / Computer Science / IT / Master of Computer Application, Master Degree in computer /IT Specialization
வயது வரம்பு:
அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
தென்காசி மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய நபர்கள் தங்களது சுயவிபரப்பட்டியல் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் 31.05.2025-ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed post) மூலமாகவோ அனுப்ப வேண்டும்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
திட்ட இயக்குநர்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம்,
தென்காசி மாவட்டம்.
முக்கிய தேதிகள்:
துவக்க தேதி: 26.05.2025
இறுதி நாள்: 31.05.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
tnsrlm tenkasi recruitment 2025 – MIS Analyst post
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- IB ACIO Recruitment 2025 இல் 3717 காலியிடங்கள், புலனாய்வுப் பணியக நிர்வாக அறிவிப்பு வெளியிடப்பட்டது
- இந்தியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2025: 1500 காலியிடங்கள் அறிவிப்பு, தமிழ்நாட்டில் 277 காலியிடங்களை அறிவித்துள்ளது
- கோயம்புத்தூர் கிணத்துக்கடவு கிராம உதவியாளர் பணியிடங்கள் 2025: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி போதும்
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு
- Village Assistant Job: கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! Application Form Download செய்யலாம் வாங்க!