இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமான பால்மர் லாரி & கோ. லிமிடெட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட சமீபத்திய வேலை அறிவிப்பில், பால்மர் லாரி மேலாளர், உதவி மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பதவிகளுக்கான ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
balmer lawrie recruitment 2025
நிறுவனத்தின் பெயர்:
Balmer Lawrie & Co. Limited (Balmer Lawrie)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Assistant Manager (FICO Functional) – 1
Manager (Manufacturing) – 2
Assistant Manager (Operations) – 1
Senior Manager (Ocean Export) – 1
Junior Officer (Taxation) – 1
Officer (Electrical) – 1
Officer (Marketing) – 1
Junior Officer (Domestic Operations) – 2
Junior Officer (Sea CHA) – 1
Officer (Custom Operations) – 1
Junior Officer (Operations) – 3
Manager (Domestic Transportation) – 1
Junior Officer (Collections) – 1
Junior Officer (Sales) – 1
Assistant Manager (Sales) – 3
Officer (Sales) – 1
Junior Officer (Marketing) – 1
Officer (Marketing) – 1
Manager (Sales) – 1
Officer (Corporate Businesses) – 1
Junior Officer/ Officer (Commercial) – 4
Assistant Manager (Corporate Businesses) – 4
Assistant Manager (Commercial) – 1
Junior Officer (Sales) – 1
Deputy Manager (Sales) 1
சம்பளம்:
Rs.40000 – Rs.200000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
பால்மர் லாரியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து CA, டிப்ளமோ, பட்டம், BE/ B.Tech, பட்டப்படிப்பு, MBA, MCA, முதுகலை பட்டம்/ டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
கொல்கத்தா – மேற்கு வங்காளம், சென்னை, ராணிப்பேட்டை – தமிழ்நாடு, மும்பை – மகாராஷ்டிரா, பெங்களூரு – கர்நாடகா, டெல்லி – புது தில்லி, விசாகப்பட்டினம், விஜயவாடா – ஆந்திரப் பிரதேசம், சண்டிகர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Balmer Lawrie இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான balmerlawrie.com இல் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 27-05-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-06-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
balmer lawrie recruitment 2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- தமிழ்நாட்டில் MBA படிக்க சிறந்த கல்லூரிகள் 2025 to 2026! உங்க ஊரு இருக்கா உடனே பாருங்க
- மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 350 காலியிடங்கள் அறிவிப்பு PDF
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil September 2025
- TNSLRM திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப படிவம் உள்ளே!
- RBI Grade B அறிவிப்பு 2025 – 120 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு: தேதிகள், தகுதி, தேர்வு முறை & எப்படி விண்ணப்பிப்பது!