பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL), சார்பில் உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் பகுதியில் உள்ள பொறியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இணையதளமான bel-india.in இல் வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த காலிப்பணியிடங்கள் மாதம் Rs.55,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15-06-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் முறையில் விண்ணப்பிக்கலாம்.
bel engineer recruitment 2025
நிறுவனத்தின் பெயர்:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL),
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Trainee Engineer-I – 3
Project Engineer-I – 2
சம்பளம்:
Rs. 30,000 – Rs. 55,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
B.Sc / BE / B.Tech in Electronics / Electronics & Communication/ Electronics & Telecommunication/ Communication & Telecommunication Engineering from any of the recognized boards or Universities.
வயது வரம்பு:
Trainee Engineer-I – அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
Project Engineer-I- அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC Candidates: 3 ஆண்டுகள்
SC, ST Candidates: 5 ஆண்டுகள்
PWD Candidates: 10 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
பவுரி கர்வால் – உத்தரகண்ட்
விண்ணப்பிக்கும் முறை:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் சார்பில் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை தொடர்புடைய தங்களின் சுய சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
கம்பள ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! CEPC Recruitment 2025 | சம்பளம்: Rs.52,595
முகவரி:
Senior DGM (ES & HR&A),
Bharat Electronics Limited,
Kotdwara, Pauri Garwhal,
Uttarakhand-246149.
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 01-06-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-06-2025
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 15-06-2025
தேர்வு செய்யும் முறை:
Written Test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
Project Engineer-I Post:
General, OBC, EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.472/-
SC, ST, PWD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
Trainee Engineer-I:
General, OBC, EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 177/-
SC, ST, PWD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
bel engineer recruitment 2025
| அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
| அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- Power Cut தமிழ்நாட்டில் நாளை மின்தடை (28.10.2025) TNPDCL அதிகாரபூர்வ அறிவிப்பு
- கரூர் முழுவதும் நாளை மின்தடை (28.10.2025) – Karur Planned Power Outage Details || Check Now
- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் வேலைவாய்ப்பு 2025! தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil November 2025
- NSIC Recruitment 2025 அறிவிப்பு! 70 காலியிடங்கள் || Salary: Rs. 40,000-2,20,000