RailTel கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RailTel), அகில இந்திய மேலாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை railtel.in இல் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடிக்கப்பட்டுள்ளது.
railtel manager recruitment 2025
நிறுவனத்தின் பெயர்:
RailTel கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Manager – 48
சம்பளம்:
Rs. 30,000 – Rs. 1,40,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
RailTel அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து டிப்ளமோ, B.Sc, BE/ B.Tech, MCA, M.Sc, MBA, முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC (NCL) Candidates: 3 ஆண்டுகள்
SC/ ST Candidates: 5 ஆண்டுகள்
PwBD Candidates: 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் RailTel இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! சம்பளம்: Rs.55,000/-
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 31-05-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-06-2025
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 30-06-2025
தேர்வு செய்யும் முறை:
Online Examination
Interview
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 1,200/-
SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 600/-
railtel manager recruitment 2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்
- தமிழ்நாட்டில் MBA படிக்க சிறந்த கல்லூரிகள் 2025 to 2026! உங்க ஊரு இருக்கா உடனே பாருங்க
- மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 350 காலியிடங்கள் அறிவிப்பு PDF
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil September 2025
- TNSLRM திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப படிவம் உள்ளே!
- RBI Grade B அறிவிப்பு 2025 – 120 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு: தேதிகள், தகுதி, தேர்வு முறை & எப்படி விண்ணப்பிப்பது!