ESIC-பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம், சென்னை ஆட்சேர்ப்பு 2025, உதவி பொறியாளர், ஜூனியர் பொறியாளர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை அழைக்கிறது. மேலும் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக வாக்-இன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு, தேர்வு நடைமுறை, தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, முடிவுகள், அனுமதி அட்டை மற்றும் கூடுதல் விவரங்கள் போன்ற ஆட்சேர்ப்பு 2025 பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே பகிரப்பட்டுள்ளன
esic chennai recruitment 2025
நிறுவனத்தின் பெயர்:
ESIC-பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Assistant Engineers – 1
Junior Engineers – 1
சம்பளம்:
Rs.33,630 to Rs.45,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
Degree or Diploma in Civil Engineering / Electrical engineering.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 64 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை
விண்ணப்பிக்கும் முறை:
ESIC-பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்
Ward Manager வேலைவாய்ப்பு 2025! 6 காலியிடங்கள் | விண்ணப்பிக்கலாம் வாங்க!
Walk-In-Interview நடைபெறும் தேதி, இடம்:
தேதி: ஜூன் 26, 2025.
இடம்:
Employees’ State Insurance Corporation,
Regional Office (Tamilnadu), Panchdeep Bhavan,
143,Sterling Road, Nungambakkam,
Chennai-600034.
தேர்வு செய்யும் முறை:
Walk-In-Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
esic chennai recruitment 2025
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- தமிழ்நாட்டில் MBA படிக்க சிறந்த கல்லூரிகள் 2025 to 2026! உங்க ஊரு இருக்கா உடனே பாருங்க
- மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 350 காலியிடங்கள் அறிவிப்பு PDF
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil September 2025
- TNSLRM திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப படிவம் உள்ளே!
- RBI Grade B அறிவிப்பு 2025 – 120 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு: தேதிகள், தகுதி, தேர்வு முறை & எப்படி விண்ணப்பிப்பது!