மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC) சார்பில் அகில இந்திய அளவில் திட்ட பொறியாளர்/மேலாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற முக்கிய பிற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
cdac recruitment 2025 apply for 311 project engineer manager vacancies
நிறுவனத்தின் பெயர்:
மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Project Engineer/ Manager – 311
சம்பளம்:
Rs. 4.49 – 22.9 LPA வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
CDAC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம், BE/ B.Tech, ME/ M.Tech, முதுகலை பட்டம், Ph.D ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC) சார்பில் விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் CDAC அதிகாரப்பூர்வ வலைத்தளமான cdac.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்,
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 31-05-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-06-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
cdac recruitment 2025 apply for 311 project engineer manager vacancies
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- தமிழ்நாட்டில் MBA படிக்க சிறந்த கல்லூரிகள் 2025 to 2026! உங்க ஊரு இருக்கா உடனே பாருங்க
- மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 350 காலியிடங்கள் அறிவிப்பு PDF
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil September 2025
- TNSLRM திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப படிவம் உள்ளே!
- RBI Grade B அறிவிப்பு 2025 – 120 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு: தேதிகள், தகுதி, தேர்வு முறை & எப்படி விண்ணப்பிப்பது!