Madhayanai Koottam Director Vikram Sukumaran passed away due to a heart attack மதயானை கூட்டம் மற்றும் ராவண கோட்டம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்.
இயக்குனர் விக்ரம் சுகுமாரன்:
இதனையடுத்து இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறும் போது நெஞ்சு வலி வர, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியான முக்கிய அறிவிப்பு!
மேலும் அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை கொண்டு வரப்படவுள்ளது. அந்த வகையில் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இறப்பிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- இந்திய விமான நிலைய ஆணையம் Pilot வேலைவாய்ப்பு 2025! 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! சம்பளம்: Rs.6,00,000/-
- கோவா ஷிப்யார்டு லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! 30 Apprentice காலியிடங்கள் || தகுதி: Diploma, Degree, BA, B.Sc, B.Com, BE / B.Tech
- NPCC தேசிய கட்டுமான திட்டங்கள் கழகம் ஆட்சேர்ப்பு 2025! 45 Senior Associate & Assistant Post || தேர்வு: Walk-in-Interview
- RVNL நிறுவனத்தில் பொது மேலாளர் வேலைவாய்ப்பு 2025! Degree போதும் || சம்பளம்: Rs.280000/-
- இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Walk-in-Interview வில் கலந்து கொள்ளலாம்!