அகில இந்திய அளவில் கட்டம்-XIII பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (SSC) தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23-06-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ssc recruitment 2025 – 2423 Phase-XIII Posts
அமைப்பின் பெயர்:
Staff Selection Commission (SSC)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Phase-XIII/2025/Selection Posts – 2423
சம்பளம்:
As Per SSC Norms
கல்வி தகுதி:
SSC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 10, 12, பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பணியாளர் தேர்வாணைய ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-ஜனவரி-2025 அன்று வேட்பாளர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
OBC Candidates: 3 ஆண்டுகள்
SC/ ST Candidates: 5 ஆண்டுகள்
PWD Candidates: 10 ஆண்டுகள்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் SSC அதிகாரப்பூர்வ வலைத்தளமான ssc.gov.in இல் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம்,
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 02-06-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-06-2025
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 24-06-2025
கணினி அடிப்படையிலான தேர்வு தேதிகள்: 24 ஜூலை 2025 முதல் 04 ஆகஸ்ட் 2025 வரை
தேர்வு செய்யும் முறை:
Written Examination
Skill Test
Document Verification
Computer Based Examinations (CBE)
Interview
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PwBD/ESM விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.100/-
ssc recruitment 2025 – 2423 Phase-XIII Posts
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.