RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம் Rs.120000 – Rs.280000 வரை!

RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025: ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஒரு பொது மேலாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது, மேலும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் RVNL அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்,

RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL)

General Manager – 01

Rs.120000 – Rs.280000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

BE/B.Tech in Civil Engineering

அதிகபட்ச வயது வரம்பு: 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்.

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Dispatch Section

Ground Floor, August Kranti Bhawan,

Africa Ave, Bhikaji Cama Place,

Rama Krishna Puram, New Delhi,

Delhi 110066

விண்ணப்பிக்க தொடக்க தேதி: 02-06-2025

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01-07-2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

RVNL ரயில் விகாஸ் நிகாம் ஆட்சேர்ப்பு 2025

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

AAI இந்திய விமான நிலைய ஆணையம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000/-

12வது தகுதி Data Entry Operator வேலைவாய்ப்பு 2025! தகுதி: சம்பளம்: 11,916 | தமிழக சிறார் நீதி வாரியம்

SSC பணியாளர் தேர்வாணையம் 2423 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025! கல்வி தகுதி: 10th, 12th, Graduation

TMB வங்கியில் EVP வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லாமல் நேரடி நியமனம் – விரைவில் விண்ணப்பிக்கவும்!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! 372 காலியிடங்கள் || சம்பளம்: Rs.2,80,000/-

Leave a Comment