மாவட்ட நலவாழ்வு சங்கம் NTEP திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025: திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் காசநோய் ஒழிப்பு திட்டத்தில் மூலம் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நலவாழ்வு சங்கம் NTEP திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025
அமைப்பின் பெயர்:
திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் காசநோய் ஒழிப்பு திட்டம்
பதவியின் பெயர்: Medical officer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 60000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: MBBS or equivalent degree from institution recognized by Medical council of India
பதவியின் பெயர்: District Public Private Mix Coordinator
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 26500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Post Graduate
பதவியின் பெயர்: District DRTB Coordinator
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 26500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate
பதவியின் பெயர்: Senior Treatment supervisor
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 19800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: இளங்கலை பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர் படிப்பு
பதவியின் பெயர்: Senior Tuberculosis Laboratory
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs. 19800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் பட்டதாரி, டிப்ளமோ அல்லது அதற்கு சமமான பட்டம்.
பதவியின் பெயர்: NTEP ஆய்வக நுட்புணர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs. 13000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் இடைநிலை (10 +2) மற்றும் டிப்ளமோ அல்லது சான்றளிக்கப்பட்ட படிப்பு.
பதவியின் பெயர்: Driver
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs. 13000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: High School Certificate , Permanent driving license of heavy motor vehicle
பணியமர்த்தப்படும் இடம்:
திண்டுக்கல் மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
PDIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Executive பணியிடங்கள் || சம்பளம்: Rs.51,800/-
முகவரி:
துணை இயக்குனர் மருத்துவ பணிகள்
77 , மாவட்ட காசநோய் மையம்
அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனை வளாகம்
திண்டுக்கல் – 624001
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 05.06.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 18.06.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- தமிழ்நாட்டில் MBA படிக்க சிறந்த கல்லூரிகள் 2025 to 2026! உங்க ஊரு இருக்கா உடனே பாருங்க
- மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 350 காலியிடங்கள் அறிவிப்பு PDF
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil September 2025
- TNSLRM திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப படிவம் உள்ளே!
- RBI Grade B அறிவிப்பு 2025 – 120 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு: தேதிகள், தகுதி, தேர்வு முறை & எப்படி விண்ணப்பிப்பது!